கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அஜித்தின் 60வது படத்திற்கு பாடல்கள் இவரா எழுதுகிறார்?- ரசிகரின் கேள்விக்கு பிரபலம் பதில்

விஜய்யின் மெர்சல், சர்கார், பிகில் படங்களுக்கு பாடல்கள் எழுதியதன் மூலம் ரசிகர்களிடம் நன்றாக அறியப்பட்டவர் விவேக்.

அப்பட அறிமுகத்தினால் டுவிட்டரில் ரசிகர்களுடன் கொஞ்சம் நெருக்கமான கலந்துரையாடுவார்.
அப்படி ஒரு ரசிகர் நீங்கள் தான் தல 60வது படத்திற்கு பாடல்கள் எழுதுகிறீர்களா என்று கேட்டுள்ளார்.

விவேக் அவர்களோ நான் தல 60வது படத்தில் கமிட்டாகவில்லை என ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளார்.
Related Articles

Close