கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

அஜித்தின் விஸ்வாசம் படம் குறித்து ஒரு குட்டி அப்டேட்- ரசிகர்களே டிரண்ட் செய்ய தயாரா?

அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸ். தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை, படத்திற்கான பாடல்கள், டீஸரும் வரவில்லை.

இதனால் ரசிகர்கள் செம அப்செட், ஆனால் படத்தில் பணிபுரிந்த பிரபலங்கள் படம் குறித்து ஏதாவது குட்டி குட்டி விஷயத்தை பேட்டிகளில் கூறி வருகின்றனர்.

அப்படி விஸ்வாசம் படத்தின் ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக இருந்த பிருந்தா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, அவர் நடிகரே கிடையாது, ஒரு சாதாரண மனிதர்.

எல்லோரிடமும் எப்போதுமே சாதாரணமாக பழகுவார். அஜித் அவர்களின் எண்ட்ரி பார்த்து அசந்துவிட்டேன், எல்லோருக்கும் போய் கை கொடுத்தார். பின் ஒரு நடன காட்சிகள் எடுத்தோம், அதை பார்த்த நாங்கள் எல்லோரும் சிலிர்ந்து போய்விட்டோம். பாடலில் ஒரு சிக்னேசர் ஆக்ஷன் உள்ளது என சின்ன அப்டேட் கொடுத்துள்ளார்.

Related Articles

Close