கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

அஜித்தின் வலிமை படத்திற்கு சூர்யா ரசிகர் வெளியிட்ட போஸ்டர்! பேன் மேடு ஸ்பெஷல்

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு வலிமை என படக்குழு பெயர் வைத்து அண்மையில் படபூஜை நடத்தியது.படத்தின் பெயர் டிவிட்டரில் 3.3 மில்லியன் பதிவுகளை பெற்று டிரெண்டிங்கில் இடம் பெற்றது. ரசிகர்கள் பேன் மேடு போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இதில் சூர்யா ரசிகர் தற்போது இந்த வலிமை படத்திற்காக ஒரு மாஸான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தல ரசிகர்களை கவர்ந்துள்ளது. பலரும் இவரை வாழ்த்தி வருகிறார்கள்.

Tags

Related Articles

Close