சின்னத்திரைலேட்டஸ்ட்

அக்காவின் ரூட்டிலேயே யாஷிகாவின் தங்கை

தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.. அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிக அளவு ரசிகர்களை சம்பாதித்தார் யாஷிகா. பட வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் யாஷிகா.

இந்தநிலையில் யாஷிகா ஆனந்த்தின் தங்கை ஓஷின் ஆனந்த்தும் அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.. தனது அக்காவை பின்பற்றி அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக குட்டைப்பாவாடை உடைகளை அணிந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஓஷின் ஆனந்த். இது திரையுலக வாய்ப்புகளை அவருக்கு உருவாக்கி தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
Related Articles

Close